kedge
translation and definition "kedge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
kedge | கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம், (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய். |
kedgeree | கிச்சடி, சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை, மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை. |