kettle
translation and definition "kettle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
kettle | கொதி கெண்டி, கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம். |
tea-kettle | தேநீர்க் கெண்டி, தேநீர்க் கொதிகலம். |
fish-kettle | மீன்சமைக்கும் குடுவை. |
kettle-drum | படகம்,குடமுழாவகை, குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை. |
kettle hole | பனிக்குழிவு |