Sponsored Links

kid

translation and definition "kid", tamil lexicon

WordTamil Definition
kidவெள்ளாட்டுக்குட்டி, வெள்ளாட்டுக் குட்டித் தோல், பதனிடப்பட்ட வெள்ளாட்டுக் குட்டித் தோல், (வினை) ஆடு வகையில் ஈனு, குட்டி ஈனு.
skidஅண்டைக்கட்டு, ஆதாரத் தடைக்கட்டை, தடை, ஆப்பு, சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு, தென்னுகட்டை, சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை, சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு, விசைத்தடுக்கு, இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு, கப்பலின் முட்டுத்தாங்கி, விமானச்சறுக்கு சக்கரம், புடைச் சறுக்கல், பக்க நோக்கிய சறுக்கீடு, (வினை.) அண்டைகொடு, முட்டுக்கொடு, ஆதாரங்கொடு, உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்கு,தடையாப்பிடு, தடுக்கினால் தடுத்து நிறுத்து, தென்னுகட்டையால் உந்தித்தள்ளு, தடைகாப்புச் செய், சக்கரத் தடைப்பூட்டிடு, சக்கர வகையில் சுழலாது சறுக்கு, புடைச்சறுக்கவிடு, நழுவிச்செல், முட்டுக்கட்டையாயமை, அடிப்படையாகு.
skid'ஸ்கை' என்பதன் இறந்த கால முடிவெச்ச வடிவம்.
kiddleஆற்றிணை வலை, கடற்கரைக் கழியடைப்பு வேலை.
kidneyகுண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
kidkiddedkiddedkidding