Word | Tamil Definition |
---|
kind | இனம், மரவின உறவுக்குழு, வகை, செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு, தனிக்குழு, தனிப்பிரிவு, வகை வேறுபாடு, வகைமாதிரி, மாதிரி, போன்ற வகை, இயற்கை, தன்மை, இயல்பு, பண்பு, சரக்கு, பொருளினம், திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல், (பெ.) இறக்கமான, தயவார்ந்த, பாசமிக்க, நட்பிணக்கமான, அன்பான. |
kindly | இரக்கமுள்ள, (வானிலை.) உகந்த, நல்ல, துணை நலமான, (வினையடை) அன்புகூர்ந்து. |
unkind | இரக்கமற்ற, அன்பில்லாத, கடுகடுப்பான, இனிமையற்ற. |
kindle | ஏற்று, பொருத்து, நெருப்புப் பற்றவை, தழலெழுப்பு, ஒளிரச்செய், ஒளிர், தீப்பற்றிக் கொள், நெருப்புப்பிடி அழன்றெழு, தூண்டு, சினமூட்டு, அவா எழுப்பு, உணர்ச்சி கிளறு, ஊக்கு, உள்ளார்வம் எழுப்பு. |
kindal | கொடிமுறுக்கு |