Word | Tamil Definition |
---|
kindle | ஏற்று, பொருத்து, நெருப்புப் பற்றவை, தழலெழுப்பு, ஒளிரச்செய், ஒளிர், தீப்பற்றிக் கொள், நெருப்புப்பிடி அழன்றெழு, தூண்டு, சினமூட்டு, அவா எழுப்பு, உணர்ச்சி கிளறு, ஊக்கு, உள்ளார்வம் எழுப்பு. |
enkindle | நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து. |
unkindled | கொளுத்தப்பெறாத, விளக்கு வகையில் ஏற்றப்பெறாத, தீப்பற்றவைக்கப்பெறாத, உணர்ச்சி புதிது தூண்டப்பெறாத, தூண்டி எழுப்பப்படாத. |
re-kindle | திரும்பக்கொளுத்து, புதிதாகத்தூண்டு, கிண்டிவிடு. |
self-kindled | தன்னாலேயே தூண்டப்பட்ட. |