Sponsored Links

king

translation and definition "king", tamil lexicon

WordTamil Definition
kingஅரசன், தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன், மன்னன், நாட்டாட்சியாளன், வணிக வேந்தர், சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய், கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய், சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு, பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை, (வினை) அரசனாகச் செயலாற்று, ஆட்சி செய், அரசனாக்கு.
mrkingகுறியிடல், இலக்குவைப்பு, தோல் வண்ணம், சிறகு வண்ணம்.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.
Go onContinue
Happen
Start doing or taking something
Be guided
Be nearly a certain period of time
Progress
Spend money
Start working (electric/electronic equipment)
acceptஏற்றுக்கொள்
ஒப்புக் கொள்
நம்பு
ஒப்புக்கொள் உடன் படு
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்த
ஒப்புக்கொள்ளக்கூடிய
மகிழ்வூட்டுகிற
மகிழ்ந்து வரவேற்றற்குரிய
ஏற்கும் தன்மை
ஏற்கும் வகையில்
உடன்பாடு
ஏற்றுக் கொள்ளுதல்
ஒப்புதல்
பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டு
ஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள்
அங்கீகரித்தல்
ஏற்றுக்கொள்ளப்பெற்ற
பொதுவாக அங்கீகரிக்கப்பெற்ற
ஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.