Word | Tamil Definition |
---|
kite | பருந்து, கருடன், டுங் கொள்ளையிடும் ஆர்வமுள்ளவன், எத்தன், பட்டம், காற்றாடி, பிரிட்டனின் சரக்குத் தர நிறுவனக் கட்டுப்பாட்டுக்கிணக்கமான தர உறுதிக்குரிய பருந்துக்குறி, (வினை.) காற்றாடியைப்போல் விண்ணிற் பறந்து உலவு, காற்றாடியைப்போல் விண்ணில் தாவிப் பறக்கச்செய். |
kites | இளங்காற்றில் மட்டும் விரிக்கப்படும் மிகவுயர்ந்த கப்பற்பாய்கள். |
arkite | நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய. |
bee-kite | தேனீ-குளவி முதலியனவற்றைத் தின்னும் வல்லுறு போன்ற பெரிய வேட்டைப்பறவை. |
box-kite | பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி. |