knack
translation and definition "knack", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
knack | தனிப்பயிற்சித்திறம், தனிநய நுட்ப ஆற்றல், பயில்திறப்பண்பு, தனிச் செயற்பண்பு, தனிப்பேச்சுநடைப்பழக்கம், நுண்விசைப்பொறி, விளையாட்டுப் பொறி, நுட்பச் சூழ்ச்சித்திறம். |
knack;er | அடிவிலங்காளர், பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர், கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர். |
knick-knack | பொட்டுப்பொடி, சிற்றழழூப் பொருள், சிற்றணிமணித் துணுக்கு, சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள், பொட்டுப் பொடிச் சரக்கு, சிறுவிளையாட்டுக் கருவி. |