Sponsored Links

knee

translation and definition "knee", tamil lexicon

WordTamil Definition
kneeமுழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
kneelமண்டியிடு, முட்டூன்றிநில், முழந்தாள்படியிட்டு வணங்கு, பணிவுகாட்டு.
overkneeமுழுங்காலுக்குமேல் செல்லுகிற.
knee-capமுழங்கால் சில்லு