Sponsored Links

knock

translation and definition "knock", tamil lexicon

WordTamil Definition
knockதிடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வெளியேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
knockerமோதுபவர், தட்டுபவர், கதவுதட்டும் கைப் விட, சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம்.
knockingஅடித்தல்
Knock upBecome or get someone pregnant.
Play a bit before a match to get ready
Produce or create something quickly
Knock outHit and make somebody unconscious
Sell, distribute

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
knockknockedknockedknocking