Sponsored Links

knuckle

translation and definition "knuckle", tamil lexicon

WordTamil Definition
knuckleகைமூட்டி, விரலடி இணை எலும்பு, நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால், குதிரைமுட்டு, கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி, (வினை.) கைமுட்டியால் அடி, கைமுட்டியால் தேய், சிரல் மல்க்கிக் குத்து, முட்டியால் அழுத்து, முட்டி கொண்டு துடை, கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
knuckle-boneகைமுட்டி எலும்பு, ஆடு முதலிய நாற்கால் விலங்குகளின் கால்முட்டி எலும்பு, குதிரையின் முட்டெலும்பு.
knuckle-bonesஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
Knuckle downMake a great effort
Knuckle underSubmit to authority