la
translation and definition "la", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
la | (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண். |
lac | அரக்கு, சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள். |
lar | பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம். |
lay | நாட்டுப்பாடல், சிறுகதைப்பாட்டு, உணர்ச்சிப் பாடல், பறவைகளின் பாட்டு. |
am | ,*என்பதன் தன்மை ஒருமை வடிவம். |