labia
translation and definition "labia", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
labia | (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள். |
labial | இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற. |
labiate | உதடனைய |
bilabial | ஈரிதழ் இணையொலி, இதழிணை மெய்யொலி, (பெ.) ஈரிதழுடைய, இருபிளவுடைய, (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற. |