Sponsored Links

lace

translation and definition "lace", tamil lexicon

WordTamil Definition
laceவார் இழை, புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை, இழைவார், ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை, பூத்தையல் இழை, சரிகை, பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு, (வினை) வாரிழைகோத்திறுக்கு, இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு, இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு, இடுப்பை வரிந்திறுக்கு, சரிகையால் பின்னு, சரிகை ஒப்பனை செய், இழைக்கச்சையால் பின்னு, பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு, பின்னிமுறுக்கு, பல்சுவை கல, சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு, கெடாமல் வை, கசைவாரினால் அடி.
glace(பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான, மெருகிட்ட, பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட.
placeஇடம், வெளியிடம், முற்றம், நிலம், நிலப்பகுதி,நகர், ஊர், கிராமம், மனை, கட்டிடம், தங்கிடம், உறையுள், இருக்கை, பரப்புக்கூறு, பிழம்புக்கூறு, உடலின் பகுதி, ஏட்டின் கூறு, பணியிடம், பதவி, சமுதாயப்படி, படிமுறை, தரம், உரிமையிடம், உரியபடி, தகவிடம், கடமை, உரியநிலை, நேர்நிலை, தகுதிப் படிவரிசை, வாதப்படிவரிசை, (கண.) எண்தானம், பதின்முறைப்படித்தானம், (வினை.) வை, இடத்தில் அன்ர்வி, ஒழுங்குபடுத்திவை, சரியான இடத்தில் வை, குணங்குறை மேவுமி, பணியில் அமர்த்து, பணி அமர்த்திக்கொடு, பணத்தை முதலீடுசெய், சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை, சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு, நம்பிக்கை வை, இடம் குறித்தமை, வரிசையிடம் வகுத்தமை, இடம்குறித்துணர், நினைவில் குறித்துணர், இனம் கண்டறி, பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி, இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.
abodeவீடு; இல்லம்
இருப்பிடம்
உறைவிடம்