Word | Tamil Definition |
---|
lad | சிறுவன், இளைஞன், தோழன். |
clad | உடுப்பு அணிந்த, ஆடை அணிபூட்டப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட. |
glad | மகிழ்ச்சியுடைய, செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற, அகமகிழ்வு தெரிவிக்கிற, இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய, இன்பக்காட்சிகள் நிரம்பிய, இன்னொளியார்ந்த, (வினை) மகிழ்வூட்டு. |
lady | சீமாட்டி, பெருமாட்டி, பெருங்குடிப்பெண்டு, இல்லத்தலைவி, மனைவி, காதலி, தலைமகள், தலைவி, மரியாதை வழக்கில் பண்புடைமாது, பெண்பாலர், விலங்கு புள்ளினங்களிற் பெண்பால். |
lade | கப்பலிற் சரக்குகளை வை, கப்பலுக்குப் பாரமேற்று, சரக்குகளாகக் கப்பலில் ஏற்று. |