Word | Tamil Definition |
---|
lamb | இளமறி, செம்மறியாட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி, திருக்கோயிற் குழுவினரில் இளையர், சூதுவாதற்றவர், வலுவற்றவர், அன்புக்குரியவர், (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன, பெறு, குட்டிபோடு, குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு. |
lambda | கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து. |
clamber | இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி, (வி.) தொற்றி ஏறு, தந்தித்தாவு, கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல். |
lambeth | ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை, திருச்சபை மண்டலத் தலைமைக்குரு. |
lambaste | நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி. |