lancer
translation and definition "lancer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lancer | குதிரைப்படைவீரன், முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன். |
lancers | நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை, நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு. |
balancer | சமநிலைப்படுத்துபவர், சமநிலைப்படுத்தும் கருவி, ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு, கழைக்கூத்தாடி. |