lap
translation and definition "lap", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lap | தொங்கல், சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி, காதின்மடல், மடிப்பு, முன்தானை, பாவாடையின் முன்பகுதி, மடி, முன்துடை, மேற்பகுதி, பள்ளத்தாக்கு, மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு, (வினை) மடியில் வை, துடைமீது வைத்துக்கொள். |
flap | சோப்பி |
slap | அறை, உள்ளங்கை அடி, (வினை.) கை ஓச்சி அடி, அறை, (வினையடை.) அடி அதிர்ச்சியுல்ன் திடீரென்ற, எதிர்பாராமல், முழுதளவாக, நிறைவாக. |