lark
translation and definition "lark", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lark | வானம்பாடியினப் பறவை. |
clarkia | பகட்டான மலர்களையுடைய செடியினம். |
mudlark | சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன். |
skylark | வானம்பாடி, (வினை.) துள்ளி விளையாடு, குதித்தாடு, களி கிளர்ச்சிகொள், கேலிக்கூத்தாடு, குறும்பு செய், குறும்பாட்டமாடு, வேடிக்கை விளையாட்டுகள் செய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு, பொறிச் சூழ்ச்சி செய். |
titlark | சிறுபறவை வகை. |