late | அணிமைக்காலம், (பெ.) தாமதமாமன, பிந்திய, சுணங்கிய, உரியகாலங் கடந்த, காலங்கடந்துநிகழ்கிற, எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற, முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற, இறுதிக்கு அணித்தான, நெடுநாட்கடந்த, நடுப்பருவங்கடந்த, வேளைகடந்த, காலந்தாழ்தற்குரிய, பொழுதுசென்ற, பொழுதேறிய, வழக்கமான நேரங்கடந்த, பின்னடைந்த, பிற்பட்ட, பிற்காலத்திய, பணி ஓய்வுற்ற, அணிமையில் மறைவுற்ற, அணிமையில் நிகழ்வுற்ற, கழிந்த, (வினையடை) காலந்தாழ்த்து, சுணங்கி, தாமதமாக, உரியகாலத்துக்குப்பின், பிந்தி, மிகவும் பிற்பட்டு, காலங்கடந்து, பொழுதேற, வேளைகடந்து நெடுநேரமாக, அணிமையில், முன்பெல்லாம், அணிமைக் காலங்களில், காலஞ்சென்று, பிற்பட்டு, பருவங்கடந்து, பிற்பட்டபடியில், நம் காலத்தை எட்டிய நிலையில். |