lather
translation and definition "lather", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lather | நுரை, சவுக்கடி, குதிரையின் வியர்வை நுரை, (வினை) நுரைபடு, நுரையாகு, நுரையால் மூடப்பெறு, மழிப்பதற்காகச் சவுக்கார நுரைதடவு. |
blather | உளறல், பிதற்றுரை, (வினை) உளறு. |
soap lather | சவர்க்கார நுரை |
blatherskite | உளறுபவர். |