lavish
translation and definition "lavish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lavish | நிறைவு, (பெ.)வரையாது கொடுக்கிற, மட்டுமிஞ்சிச் செலவிடுகிற, ஏராளமான விளைவைத் தருகிற, தாராளமான, ஊதாரித்தனமான, அளவு மீறிச் செலவிடுகிற, (வினை) தாராளமாகக் கொடு, மட்டுமீறிச் செலவிடு. |
slavish | அடிமைத்தனமான, அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த, தன்மதிப்பற்ற, தாழ்வான, தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற, கெஞ்சிப் பணிகிற, இழிவான. |
slavishly | அடிமைத்தனமாமக, தற்பண்பின்றி. |
slavishness | அடிமை மனப்பான்மை, தற்பண்பற்றுப் பின்பற்றும் இயல்பு. |