Sponsored Links

lax

translation and definition "lax", tamil lexicon

WordTamil Definition
laxஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
flaxஆளிவிதை
flaxyசணல்போன்ற, சணலின் வண்ணச்சாயலுடைய.
relaxதொங்கலாக்கு, தளர்த்து, தசைநரம்புகளைத் தளர விடு, தசைநரம்புகள் வகையில் தளர்வுறு, தொங்கலாக்கு, வலிவிழக்கச்செய், நலியச்செய், நலிவுறு, தொங்கலாகு, ஊக்கங் குன்றச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், சுறுசுறுப்புக் குறையச்செய், ஆஹ்ல் தணியச்செய், கண்டிப்புத் தளர்த்து, ஊக்கங் குறைவுறு, முறுக்கு அவிழ்வுறு, சுறுசுறுப்புத்துறை, கண்டிப்புத்தளர்வுறு.