leads
translation and definition "leads", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
leads | கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள், ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி, சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள். |
leadsman | நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி. |
deep leads | ஆழ்பரவல் |
welding leads | உருக்கொட்டுக் கடத்திகள் |
compensating leads | ஈடுசெய்யுமிணைக்கம்பிகள் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
lead | led | led | leading |