Sponsored Links

league

translation and definition "league", tamil lexicon

WordTamil Definition
leagueஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
leaguerமுற்றுகையிடும் சேனையின் பாசறை, முற்றுகை, அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர், வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை, கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை, (வினை) முற்றுகையிடு, வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து, வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை, கூடாரமிடு.
colleagueஉடன் கூட்டாளி, ஒரே தொழிலகத்தோழர், உடனுழைப்பாளர்.
beleaguerமுற்றுகையிடு.
seven-leagueஒவ்வொரு காலடியிலும் ஏழு பெருங்கல் அதாவது இருபத்தொரு கல்தொலைவு இட்டுச்செல்லும் ஆற்றலுடைய.