Sponsored Links

lean

translation and definition "lean", tamil lexicon

WordTamil Definition
leanகொழுப்பில்லாதஇறைச்சி, இளந்தசை, (பெ.) மெலிந்த, மெல்லிய, கொழுத்திராத, குறைத்த, வளமற்ற, மட்டத்தர மான, ஊட்டச்சத்தில்லாத, ஆதாயமற்ற, இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட, பொழுப்புச் சேர்ந்திராத.
cleanதுப்புரவான, தனித்த
gleanபொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு.
abutஎல்லையோடு எல்லை ஒட்டியிரு
பொது எல்லையோடு கூடியிரு
ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு
உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம்
கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
leanleantleantleaning