Sponsored Links

learn

translation and definition "learn", tamil lexicon

WordTamil Definition
learnபுதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொடு.
learnedகற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட, மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
learningகற்றல், கல்வி, கற்கப்படுவது, அறிவு, புலமை.
academyகல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்
கலைக்கழகம் சார்ந்த
கல்வி நிறுவனத்தைச் சார்ந்த
புலமை வாய்ந்த
நடைமுறைக்கு ஒவ்வாத
பல்கலைக்கழக ஆடை
கலைக்கழக உறுப்பினர்
பல்கலைக் கழக உறுப்பினர்.
Pick upImprove
Learn quickly
Collect
Receive (a broadcast)
Collect (a person). This differs from the 'collect a thing' meaning
as that means 'collect and bring back' whereas this means either (i) 'collect and drop off on your way' or (ii) 'collect and bring to the same destination'.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
LearnLearnedLearnedLearning