Word | Tamil Definition |
---|
leat | ஆலை முதலியவைகளுக்கு நீர்கொண்டு செல்லும் திறந்த நீர்க்கால். |
bleat | ஆட்டின் கத்தல், கதறல், புரியாப்பேச்சு, (வினை) கத்து, ஆட்டின் குரல் எழுப்பு, கன்றின் குரலில் கரை, விளங்காக் குரலில் கூச்சலிடு, தளர்குரலுடன் கதறு, பொருளில்லாப் பேச்சுப்பேசு, வீணுரையாடு. |
cleat | கப்பல் பாய்மரத்தில் உள்ள ஆப்பு, முளை. |
pleat | மடிப்புவரை, (வினை.) மடிப்பு உண்டாக்கு. |
leather | பதனிட்ட தோல், தோற் சரக்கு, தோலினால் செய்யப்பட்ட பகுதி, மெருகிடுவதற்கான தோல் துண்டு, தோல்வார், (வினை) தோலினால் மூடு, தோல் கவசக் காப்புச் செய்துகொள், தோல்வாரினால் அடி. |