Sponsored Links

lecture

translation and definition "lecture", tamil lexicon

WordTamil Definition
lectureசொற்பொழிவு, விரிவுரை, பேச்சு, போதனை, அறிவுரை, கண்டனவுரை, (வினை) சொற்பொழிவாற்று, கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று, சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி, அறிவுரை பகர், கண்டி.
lecturerசொற்பொழிவாளர், விரிவிரையாளர், அறப்போதகர், இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
lectureshipகல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி.
curtain-lectureதலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை.