lemon
translation and definition "lemon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lemon | எலுமிச்சையினப் பழம், எலுமிச்சையின் மரம், எலுமிச்சை நிறம், செம்மஞ்சள் நிறம். |
lemonade | எலுமிச்சப்பழச் சாற்றுப் பானம். |
lemon-drop | எலுமிச்சம் பழமிட்டாய், எலுமிச்சம் பழ மணமும் சுவையும் கலந்த தித்திப்புப் பண்டம். |
lemongrass | எலுமிச்சைப்புல் |
lemon-plant | எலுமிச்சசை மணமுள்ள செடிவகை. |