lest
translation and definition "lest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lest | நிகழாதிருக்கும் படி, என்பது ஆகாதபடி, கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு. |
molest | தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி. |
unblest | அருளற்ற, திரு அழிவான. |
celeste | வானநீல வண்ணம், இசைப்பெட்டி வகையில் குரல் மடக்கு, (பெ.) வானநீல வண்ணமுள்ள. |
ace | பகடைப்புள்ளி ஒன்று மயிரிழை அளவு அருந்திறல் பெற்றவர் வல்லுநர் சிறு துகள் வீரன் மிகச்சிறந்த மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய மிக அருகிலுள்ள. |