let
translation and definition "let", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
let | தடை, இடையூறு, பந்தாட்டத்தில் பந்திற்கும் ஆட்டக்காரருக்கும் இடையே ஏற்படும் தடங்கல். |
blet | காய் உள்ளழிவு, உள்ளழிவுப்பட்ட பகுதி, மடி, தூங்குமூஞ்சித்தனம். |
lett | பால்டிக் பகுதிகளில் வாழும் மக்களினத்தவரில் ஒருவர். |
lethe | கிரேக்க புராண மரபில் கடந்த காலத்தைப் பற்றிய நினைவை முழுதும் மறக்கடிக்கும் ஆற்றல் உடையதாகக் கருதப்பட்ட கீழுலக ஆறு, முழு மறதிநிலை. |
owlet | ஆந்தைக் குஞ்சு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Let | Let | Let | Letting |