levin
translation and definition "levin", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
levin | (செய்.) மின்னல், மின்வெட்டொளி. |
replevin | விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல், கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல், கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை, கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு. |