libel
translation and definition "libel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
libel | எழுத்துமூலமான குற்றத்தாக்கு, (சட்.) அவமதிப்பறிவிப்பு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு, (பே-வ.) அவதூறு, புரளி, பொய்யான இகழுரை, மித்ப்புக்கேடு, மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு, அவதூறு செய், பொய்யான வசைத்தாக்குதல் செய், பொய்யாகக் குற்றஞ்சாட்டு, (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு, (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு. |
libellous | எழுத்துமுலந் தாக்குகிற, அவதூறான. |
libeller, libellist | அவதூறாக எழுதுபவர். |