liberal
translation and definition "liberal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
liberal | முற்போக்குக் கட்சி உறுப்பினர், பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர். |
illiberal | குறுகிய நோக்குடைய, கையிறுக்கமான, கஞ்சத்தனமான, நாகரிகமில்லாத, இழிந்த, மோசமான, மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத, உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத. |
liberality | வள்ளன்மை, விரிந்த மனப்பான்மை, பெருந்தகைமை, பெரும்போக்கு. |