Sponsored Links

lid

translation and definition "lid", tamil lexicon

WordTamil Definition
lidகலம், ஏனம் முதலியவற்றின் மூடி, அடைக்கும் பகுதி, கண்மடல், சங்கின் நுழைவாயிலை மூடும் கதவு போன்ற அமைவு, (தாவ.) தடுக்கிதழ், மூடி போன்ற அமைவு.
olidகெடுநாற்றமுள்ள, கடுவாடையுடைய.
lidoபொதுவான திறந்தவெளி நீச்சல் குளம்.
slid'சிலைட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
waysகப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கி
கப்பற் சறுக்குடிமரம்