life-bloodtranslation and definition "life-blood", tamil lexiconWordTamil Definitionlife-bloodஉயிர்க்குருதி, உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம், வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள், உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.