liger
translation and definition "liger", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
liger | 'அரிப்புல்' ஆண் சிங்கத்துடன் பெண்புலி இணைந்த இணைவின் மரபு. |
proligerous | குழந்தை பெறுகிற, ஈனுகிற, பிறப்புச் சார்ந்த. |
belligerent | பொருநர், போரிலீடுபட்டவர், போரிலீடுபட்ட நாடு, (பெ) போரிடுகிற, பொருநருக்குரிய. |
belligerency | பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை. |
coralligerous | பவழமுள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. |