Sponsored Links

lighter

translation and definition "lighter", tamil lexicon

WordTamil Definition
lighterவிளக்கேற்றுபவர், தீக்கொளுவும் பொருள், பூஞ்சுருட்டு முதலியவற்றைப் பற்றவைப்பதற்கான தன்னியக்கமுடைய அமைவு.
bllighterஅழிவுக்காரணம், தொல்லை தருபவர், சனியன், இரவலர், பிச்சைக்காரர், கீழோர்.
lamplighterதெருவிளக்கு ஏற்றபவர்.
moonlighter(வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கள்ளச்சாராயம் கடத்துபவர்.
fire-lighterஅடுப்பிலிட ஆயத்தநிலையிலுள்ள எரிநெருப்பு.