Word | Tamil Definition |
---|
limp | நொண்டுநடை, (வினை) நொண்டி நட, சேதமடைந்த ஊர்தி வகையில் தட்டுத்தடங்கலுடன் செல், செய்யுள் வகையில் முட்டுப்பட்டுச் செல். |
blimp | சிறு வேவு விமானம். |
limpid | தௌிவான, துலக்கமான, ஒளிசெல்லவிடுகின்ற, தூய, கலங்கலில்லாத. |
limpet | பாறையில் ஒட்டி வாழும் ஒட்டுச்சிப்பி, நத்தையினவகை. |
glimpse | கணநேரத் தோற்றம், மங்கலான மினுக்கொளி, அரைகுறைத்தோற்றம், விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம், தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு, (வினை) கணநேரத்தோற்றமாகக் காண், விட்டுவிட்டுக்காண், அரைகறையாகப் பார், மங்கலாகத் தோன்று, காட்சிக்குப் புலனாகு. |