ling
translation and definition "ling", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ling | பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை. |
cling | ஒட்டுதல், சார்பு, (வி.) பற்றிக்கொள், விடாது ஒட்டிக்கொள், பற்றி உறுதியாயிரு, கொள்கை கடைப்பிடித்து நில், மரம் உட்கருங்கு. |
sling | கவண், கல்லெறி கருவி, கவண்கயிறு, கல்லெறி கயிற்று முடிச்சு, உறி, தொங்கல் கயிறு, தொங்கல் முடிச்சு, கயிற்றுத்தொங்கல், தொங்கற்கட்டு, காயம்பட்ட உறுப்புக்கான ஏந்துகட்டு, (வினை.) எறி, கவண் ஏறி, மேலிடு, உறியில் தொங்கவிடு, கட்டித்தூக்கு, மேலிருந்து தாங்கப் பெரும்படி அமை, தூங்கு, தொங்கு, தூக்கு கயிற்றினால் மேலேற்று, இடமாற்று. |
aboil | கொதித்துக்கொண்டு; குமுறிக்கொண்டு |
abode | வீடு; இல்லம் இருப்பிடம் உறைவிடம் |