linger
translation and definition "linger", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
linger | தயங்கி நில், சுணங்கு, சுற்றி வட்டமிட்டுத் தயங்கு, நேரந்தாழ்த்திக்கொண்டிரு, புறப்படாமல் காலங்கடத்து, நோய்வகையில் போகாது நீடித்திரு, சாவாது நீடி, அரை உயிராய்த் காலங்கழி. |
slinger | மணணல்வீசி |
lingerie | (பிர.) நார்மடித்துணிமணி, நார்மடித்துணி மணிச் சேமத்தொகுதி, பெண்களின் உள்ளுடைத் தொகுதி. |
malinger | கடமை விலக்குவதற்காக நோயுற்றதாகப் பாசாங்கு செய், நோயாளியாக நடித்துத் தட்டிக்கழி, நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையை ஒத்திப்போடு. |
stallinger | சந்தைச் சாவடியாளர். |