liquor
translation and definition "liquor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
liquor | குடிதேறல், வடிநீர்மம், சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர், கழிவுநீர், கழுவுநீர், கசிவூறல், செய்நீர், கஞ்சி, வடிநீர், உணவு வேகவைத்த நீர், (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து, மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை. |
liquorish | சாராய விருப்பமுள்ள, குடிவிருப்பைத் தெரிவிக்கிற. |
liquorice | அதிமதுரம் |
gas-liquor | ஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம். |