Sponsored Links

little

translation and definition "little", tamil lexicon

WordTamil Definition
littleசிறிது, சிறிதளவு, சிறிதளவானது, சிறிதுதொலை, சிறிதுநேரம், அற்பம், சிறுதிறமானது, (பெ.) சிறிய பெரிதல்லாத, சிற்றளவான, மிகுதியல்லாத, சிற்றுருவுடைய, இளைய, குழந்தையாயிருக்கிற, குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த, குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற, குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய, குழந்தைபோன்று அருமையான, அரிய விருப்பத்துக்குரிய, குற்றுருவுடைய, இழிந்த கீழ்த்தரமான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, அவலமான, சிறுதிறமான, புறக்கணிக்கத் தக்க, அற்பமான, (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே, ஒரு சிறிதே, அரிதே, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
belittleபொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி.
birdieசிறு பறவை, பறவைக்குஞ்சு, முடப்பந்தாட்டத்தில் நிறைவுக்கு ஓர் அலகு குறைபாடாகப் பெறும் குழி.
Brush offஉரசு
உதறிவிடு
Doss aboutSpend time doing very little or being unproductive