Sponsored Links

lo

translation and definition "lo", tamil lexicon

WordTamil Definition
loஅதோ காண், அந்தோ, ஐயோ.
logமரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
lotதொகுதி, ஓரினக்கூட்டு, ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி, யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி, சீட்டுக்குலுக்குத்தேர்வு, குலுக்குத் தேர்வு முறை, குலுக்குத் தேர்வு முடிவு, ஊழ்வகுப்பமைவு, ஊழ்க்கூறு, யோகம், ஊழ்வாய்ப்பு நிலை, பாக்கியம், செல்வவாய்ப்பு, பங்கு, தனிப்பொறுப்பு, கடமை, வரி, பங்கீட்டுக்கூறு, நிலப்பங்கீட்டு கூறு, நிலக்கூறு. நிலப்பகுதி, (பே-வ.)பெரிய அளவு, ஏராளம், (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு, சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
armகரம்