Sponsored Links

loll

translation and definition "loll", tamil lexicon

WordTamil Definition
lollநா வகையில் வெளியே நீட்டித் தொங்கவிடு, சோம்பலாக நில், கிடந்துருள், சாய்ந்திரு, செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட.
lollopதள்ளாடு, தடுமாறி விழு, தயங்கி நட, சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல்.
lollardபதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர்.
lollipopsஇனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
loblolly boy, loblolly man(கப்) அறுவை மருத்துவரின் கைத்துணைவர்.