loose | விடுபாடு, தடைநீக்கம், கட்டுத்தளர்வு, தளர்ச்சி நிலை, தடையற்ற செயலுரிமை, செல்வழி, போக்கிடம், செல்வழி வகைதுறை, செல்கிற உரிமை, (பெ.) தளர்ந்த, கட்டிறுக்கமற்ற, உறுதியற்ற, விறைப்பற்ற, இழுத்துக் கட்டப்படாத, அடர்த்தியற்ற, சுருக்கச்செறிவற்ற, கட்டற்றுப் பெருகிய, கட்டமைவற்ற, கட்டுப்பாடற்ற, தளர்ச்சியான, உதிரியான, விடுபட்ட, எளிதில் பிரிக்கக்கூடிய, (வேதி.) இணைந்திராத, தனிநிலைப்பட்ட, தனித்துத் தொங்குகிற, உறுதியான இணைக்கப்படாத, பொருத்தப்படாத, வரையறையற்ற, திட்டவட்டமாயில்லாத, தௌிவற்ற, பொருத்தமற்ற, சரியாயில்லாத, திருத்தமாயில்லாத, மேலாள் வகையில் கண்டிப்பற்ற, சரியகச் செயலாற்றாத, விதிமுறைக் கட்டுப்பாடற்ற, இலக்கணமுறையமிலமையாத, ஒழுக்கக் கேடான, நெறிதவறான, பேச்சழுத்தமில்லாத, நடைக்கோட்டமுடைய, செயல்திட்பமற்ற, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத, (வினை) விடுவி, தளர்த்து,படகு வகையில் கட்டவிழ், முடிச்சுக் கழற்று, நங்கூரம் பற்று நெகிழ்வி, முடிகலை, அம்பு செல்லவிடு, விட்டெறி, எய், தடையகற்று. |