lop
translation and definition "lop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lop | சிறு மரக்கிளை, மரக்கொம்பு, கவடு, (வினை) கிளைகளை வெட்டு, கொம்புகளைத் தறி, கிளைகளையும் கவடுகளையும் கழி. |
flop | தொப்பென்ற ஒலி, கடக்கு கடக்கென்ற அசைவு, தள்ளாடிச் செல்லதல், வீழ்ச்சி, தோல்வி, முறிவு, (வினை) தொப்பென்ற விழு, அசட்டையாகக் கீழே விட்டெறி, அலங்கோலமாகக் குந்தியிரு, தடுமாறி நட, அருவருப்பான முறையில் நுடங்கிநட, கடக்கு கடக்கென்று ஆடிச்செல், (வினையடை) தொப்பென்று, கடக்கு கடக்கென்று, தள்ளாடித் தள்ளாடி. |
plop | தொப்பென்ற ஒலி, தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல், (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய், தொப்பென்று விழு, (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு. |
slop | சேறு, சிதறிய நீர்மம், குட்டை, தெறித்த நீர், கோமலம், (வினை.) சிதறு, சொட்டு, சேறு தெறி, சேற்றில் நட, கலத்தில் கவிந்து வழி, சேற்றுநீரால் அழுக்காக்கு, சேற்றுநீர் வகையில் அழுக்காக்கு, உணர்ச்சி பொங்கி வழி. |
acme | முகடு உச்சி, முடி நிறைவெய்திய நிலை வளர்ச்சியின் உச்சக்கட்டம் மிக உயர்ந்த நிலை நெருக்கடி. |