lounge
translation and definition "lounge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lounge | ஓய்வு கொளல், ஒய்யார நடமாட்டம், மெல்லுலாவிடம், முன்கூடம், முன்கட்டு, சாய்ப்பு, உட்கார்ந்திருப்பதற்குரிய அறை, ஓய்வுச் சாய்விருக்கை, தாழ்ந்த சாய்வுக்கிடக்கை, (வினை) உலாவித்திரி, சோம்பியிரு, ஒய்வாகக்கிட, சாய்ந்திரு, பெயலின்றிப் பொழுது கழி. |
transit lounge | மாற்றுப்பயணியர் ஓய்வறை |