lour
translation and definition "lour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
lour | முகச்சுளிப்பு, புருவநெரிப்பு, சிடுசிடுப்பு, சிடுசிடுத்த தோற்றம், வானம் முகில் முதலியவற்றின் கறுத்திருண்ட தோற்றம், (வினை) முகத்தைச்சுளி, புருவத்தை நெரி, சிடுசிடுப்புக்கொள். |
flour | மாவு, அரைத்த மா, நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள், கோதுமை மாவு, மென்னயத் தூள்வடிவான பொருள், (வினை) மாத்தூவு, மாவாக அரை. |
colour | நிறம், வண்ணம், வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி, முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு, ஐரோப்பியரல்லாத மரபினம், மரபினக்கலப்பு, பொன்துகள், அணியழகு, போலிப்பகட்டு, தோற்றம், புறக்காட்சி, காரணம், போலிக்காரணம், விளக்கக் காரணம், போலிவிளக்கம், சாயல், ஒளிமறைப்பு, சாயம், களை, பொலிவு, (இசை.) பண்பு, பண்புவளம், பல்திற உணர்ச்சி வன்மை, இயல்பு, தொனி, பொருளின் நயம், அணியழகு நடை, தனிப்பண்பு, தனிக்குறிப்பு விவரம், படையின் கொடி, (வி.) நிறமேற்று, வணணந்தீட்டு, கறைக்கடுத்து, மிகைப்படுத்து, உருமாறுபடுத்து, முனைப்பாக்கிக்காட்டு, தவறாக, விவரி, வண்ணங்கொள், சிவப்பாகு, வெட்கப்படு. |
dolour | துன்பம், துயரம், வேதனை, தூக்கம், கடுந்துயர். |
Cut in | Start functioning Drive in front of another vehicle without warning Interrupt Include someone in a deal that makes money Mix fat and flour until the combine |